உள்ளூர் செய்திகள்

வரும் 14ம் தேதி 2வது கால்நடை மருத்துவ கவுன்சிலிங்

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், பி.டெக்., இளநிலைப் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான இரண்டாவது கவுன்சிலிங், வரும் 14ம் தேதி(நாளை மறுதினம்) சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடக்க உள்ளது. இதற்குரிய, "கட்-ஆப்' மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும். கவுன்சிலிங் குறித்த அழைப்புக்கடிதம் கிடைக்கவில்லை எனில், தகுதி பெற்ற, "கட்-ஆப்' விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம் என, தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்