உள்ளூர் செய்திகள்

ஜூ‌ன் 2 வரை எம்.பி.பி.எஸ். ‌‌வி‌ண்ண‌‌ப்ப‌ம் வி‌நியோக‌ம்

எ‌ம்‌.பி‌.பி.எ‌ஸ், மற்றும் ‌பி.டி.எ‌‌ஸ் படி‌ப்பு‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ம் ஜூ‌ன் 2ஆ‌ம் தே‌தி வரை ‌வழ‌‌ங்க‌ப்படு‌ம் என மரு‌த்துவ‌க் க‌ல்‌வி இய‌க்குனரக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. அதன்படி, கட‌ந்தா‌ண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் ‌பி.டி.எ‌‌ஸ் படி‌ப்‌பி‌ல் சேர 19 ஆ‌யிர‌ம் ‌வி‌ண்ண‌ப்ப‌‌ங்க‌ள் ‌‌வி‌நியோக‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்தா‌ண்டு இ‌ன்று வரை 22 ஆ‌யிர‌ம் ‌வி‌ண்ண‌ப்ப‌ம்‌ வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. எ‌ம்‌.பி‌.பி.எ‌ஸ், ‌பி.டி.எ‌‌ஸ் படி‌ப்பு‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ம் ஜூ‌ன் 2ஆ‌ம் தே‌தி வரை ‌வழ‌‌ங்க‌ப்படு‌ம். ந‌ர்‌சி‌ங், பா‌ர்ம‌‌சி, ‌பி‌சியோதெர‌பி படி‌ப்புகளு‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ளு‌ம் அ‌திக அளவு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக மரு‌த்துவ‌க் க‌ல்‌வி இய‌க்குனரக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்