அமெரிக்காவில் 21 லட்சம் பேர் வேலையிழப்பு!
டிசம்பர் 2007லிருந்து இதுவரை அமெரிக்காவில் வேலையிழந்தவர் எண்ணிக்கை 21 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய உலகப் பொருளாதார மந்த நிலைக்கு முக்கியக் காரணமான அமெரிக்காவில் 21 லட்சம் பேர் வேலை இழந்திருப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.