உள்ளூர் செய்திகள்

ஏப்ரல் 25ல் ஆந்திராவில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு

ஆந்திர மாநிலத்தில் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள்  25 ம் தேதி கட்டாயமாக வெளியிடப்படும், ஒருவேளை தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத்துறையில்  தாமதம் ஏற்பட்டால்  ஏப்ரல் 26ம் தேதியன்று  தேர்வு முடிவுகள் வெளியாகும்  என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ள www.ExamResults.net, http://Results.AndhraEducation.net, www.AndhraEducation.net என்ற இணைய தளத்தை பார்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்