உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு, பிளஸ் 1க்கு தேர்வு அட்டவணை தயார்

சென்னை: சுகாதாரத்துறை தேர்தல் அதிகாரிகளிடம் கலந்து பேசி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும் அறிவிப்பு வெளியாகும் என பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்