உள்ளூர் செய்திகள்

1,000 பாலிடெக்னிக்குகள் விரைவில் துவக்கப்படும்

ஊரக நிறுவனங்கள் குறித்த முதல் தேசிய மாநாட்டினைத் துவக்கி வைத்த பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் நாராயணசாமி, கிராமப் புறங்களிலிருந்து நகரங்களுக்கு வேலைவாய்ப்புக்காக இடம்பெயரும் இளைஞர்களுக்கு உதவும் விதத்தில், நாடு முழுவதும் விரைவில், 1,000 பாலிடெக்னிக்குகள் துவக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், தேசிய கல்வித் திட்டத்தின் கீழ், 20 ஆயிரம் கல்லூரிகள், பல்கலைகளில் 10 ஆயிரம் துறைகள், இவற்றில் இணையத் தொடர்பு அளிக்கப்படும் என்றும், இன்னும் மூன்று ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்