உள்ளூர் செய்திகள்

செப்.,18ல் பி.எல்., கலந்தாய்வு துவக்கம்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, 7 இடங்களில், உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில், பி.எல்., மூன்றாண்டு சட்டப்படிப்பிற்கு மொத்தமுள்ள, 1,262 இடங்களுக்கு, 6,000 பேரும், பி.எல்., (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் உள்ள, 60 இடங்களுக்கு, 500 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கான கலந்தாய்வு செப்.,18ல் துவங்குகிறது. தரவரிசை பட்டியல், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள் இருந்தும், அழைப்பு கடிதம் பெறாதவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்