உள்ளூர் செய்திகள்

2 நாட்களில் ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 5,333

இரண்டாவது நாளில் மட்டும் 4,616 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்களின் எண்ணிக்கை 911 பேர். வந்தும், எதையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 35 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. வராதவர்களின் எண்ணிக்கை அழைக்கப்பட்டவர்களின் மொத்த அளவில் 19.74% ஆகும். இறுதியாக ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 3,670 பேர். இதுவரை 2 நாட்களில், மொத்தம் 7,015 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் 23.39% ஆகும். 2 நாட்களில் வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 1,641. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்களின் மொத்த எண்ணிக்கை 41.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்