200/200 எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலுமே 200/200 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவம் மற்றும் பொறியியலில் கட்-ஆப் மதிப்பெண்கள் நிச்சயம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடம் 2010 2011இயற்பியல் 231 646வேதியியல் 741 1243உயிரியியல் 258 615தாவரவியல் 4 14விலங்கியல் 1 0கணிதம் 1762 2720கணினி அறிவியல் 265 223வணிகவியல் 968 1167கணிதவியல் 851 1320வணிகக் கணிதம் 341 358 கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் உயராமல் இருந்தாலும், 200/200 மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.