காட் நுழைவுத் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு
நாடு முழுதும் உள்ள, ஐ.ஐ.எம்., உயர்கல்வி நிறுவனங்களில், முதுநிலை மேலாண்மை படிப்புகளுக்கான, 'காட்' நுழைவுத் தேர்வு, வரும் 30ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட், நவ., 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியாகவில்லை. வரும் 12ம் தேதி வெளியாகும் என, ஐ.ஐ.எம்., கோழிக்கோடு அறிவித்துள்ளது.