உள்ளூர் செய்திகள்

4 நாட்கள் பேச்சுப்போட்டி

கோவை: தமிழக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, வரும் 30, 31ம் தேதி, நவ.,1,2 தேதிகள் என, காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில், பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தலைமை ஆசிரியர் அல்லது கல்லுாரி முதல்வரிடம், பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்