உள்ளூர் செய்திகள்

500க்கு 500 மார்க்யாரும் இல்லை!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, 500க்கு, 500 மதிப்பெண்களை, ஐந்து பேர் எடுத்த நிலையில், இந்த ஆண்டு ஒருவர் கூட, 500 மதிப்பெண் பெறவில்லை. அரசு பள்ளிகளின் தேர்ச்சி கடந்த, 2015ல், அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள், 18 பேர்தமிழ் வழியில் படித்து முதல், மூன்று இடங்களை பெற்றவர்கள், 23 பேர்நடப்பு, 2016ல் அரசு பள்ளிகளில் முதல், மூன்று இடம் பெற்றவர்கள், 10 பேர்தமிழ் வழியில் படித்து முதல், மூன்று இடங்களை பெற்றவர்கள், மூன்று பேர் தமிழ் அல்லாத மொழிப்பாடம் முந்தைய ஆண்டில், 500க்கு, 500 பெற்றவர்கள், ஐந்து பேர்இப்போது, 500க்கு, 500 பெற்றவர்கள், பூஜ்யம் மொழிப் பாடங்களில், சென்டம் விபரம் முந்தைய ஆண்டில் தமிழ் உட்பட மொழிப் பாடத்தில், 586 பேர் சென்டம்இப்போது, தமிழ் உட்பட மொழிப் பாடத்தில், 73 பேர் சென்டம்முந்தைய ஆண்டில், ஆங்கிலத்தில் சென்டம் எடுத்தவர்கள், 644 பேர்இப்போது, ஆங்கிலத்தில் சென்டம் எடுத்தவர்கள், 51 பேர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்