67 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை!
தொடக்கக் கல்வி வரலாற்றில் நேரடி நியமனம் மூலம் முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தொடக்கல்வி வரலாற்றில் முதன் முறையாக உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சிறப்பாகப் பணியாற்றும்படி துணை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.