வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பாஜக மிக மோசமான வகுப்புவாதக் கட்சியாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கும் நமது மதச்சார்பற்ற நாட்டிற்கும் எந்தப் பயனும் இல்லை
பாஜக மிக மோசமான வகுப்புவாதக் கட்சியாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கும் நமது மதச்சார்பற்ற நாட்டிற்கும் எந்தப் பயனும் இல்லை
வரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக நின்று வென்று தங்கள் பலத்தை நிருபணம் செய்யலாம்.
IN FORTYSEAT HE WILL GET BELOW NOTA,AS PER AGREMENT HE WILL INSIST ONRAJYA SABHA AND MINISTR AFTER SOMETIME HE WILL CRY THAT I MADE A MISTAKE IN THE FORTY SEAT HE TAKE SWEET BOX FROM DMK AND FIELD WEAK CANDIDATE AND WILLNOT SPEND LIKE THIS BOTH THE SIDE SWEET BOX,PEOPLE R FOOL WHO FOLLOW HIM
இந்த கிழவனுக்கு குசும்பு பாத்தியா.... வடமாவட்டங்களில் 2% வாக்குகள் வெச்சிகிட்டு இவரு ஏதோ 20% வச்சிருக்க மாதிரி பில்டப் கொடுக்குறாரு..... அன்புமணிக்கு தெரியும் நம்ம தகுதி என்ன எவ்வளவு சீட் கேட்கனும்னு.. நீங்க வேனும்னா பாருங்களேன் கட்சிய அன்புமணி கைபற்றி இவர கூப்புல உட்கார வெக்க போறாங்க....!!!
ரெண்டு களவாணிகள் நீண்ட நாள் நட்பின் அடிப்படையில் கலந்து பேசினாங்களாம். நாம நம்பணுமாம்.
இவரை எல்லாம் சேர்க்கவை கூடாது...சேர்த்தால் கூட்டணிகு பாதிப்பு தான் வரும்... குருமூர்த்தி தன் பெயரை கெடுத்துக் கொள்கிறார்...
இந்த கிழவன வச்சுக்கிட்டு பாமக மட்டுமில்ல பாஜகவும் அல்லாடுது. வந்தா வரார், வரலேன்னா விட்டு தொலைங்கயா.
இதுதான் இவனுங்க வேலை. எவனாவது காசு கொடுத்து இவனுங்கள ஜெயிக்க வைக்கவும், MPசீட்டு,மத்திய அமைச்சர் பதவி. காட்டுப்பயல்கள். பாதை மறியல் கட்சி,ஜாதி கட்சி
அதிமுகவை ... ... வைத்து கொண்டு இவர்கள் போடும் திட்டம் படுதோல்வி அடையும்
அக்மார்க் கொத்தடிமை முருகா...முதலில் உன் கூட்டணி கம்மி கட்சியை பத்தி பேசு.....வந்துட்டான்