வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அமைச்சர்கள் சரியாக இருந்தால், ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தும் சிறப்பாக இருக்கும். இங்கு அது இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.
விடியலில் மக்களுக்கு என்றுதான் முடியுமோ எங்கும் கமிஷன் எதிலும் கமிஷன்
கமிஷன் கரெக்டா கொடுத்தா இட மாற்றம் தர மாட்டார்கள். நடப்பது விடியல் அரசு யோசித்து பாருங்க
கல்வி துறையில் தகுந்த முறையில் ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது.முதலில் நீதி போதனை வகுப்புகள் ஒன்றாம் வகுப்பு முதல் அமல்படுத்துவது அவசியமாகிறது. மாணவர்களுக்கும் ஏன் ஆசிரியர்களுக்கும் கூட மனநல வகுப்புகள் மாதம் ஒருமுறை கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.பெண் குழந்தைகளிடம் முறையின்றி நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் எங்கும் பணிக்குச் செல்ல முடியாத வகையில் அவர்களின் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பெண் குழந்தைகள் அச்சமின்றி பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கல்வி பயிலும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
பெண்குழந்தைகள் கல்வி கற்கலாம் .... என பெண்குழந்தைகளுக்கு 100 சதவீதம் படிப்பு திட்டத்தை தந்தது திராவிட மாடல் .... முடிந்தால் இதை உ.பி ...ஹரியானா ....பீகாரில் ... அறிமுகப்படுத்தலாம் ....
மீதிப் பாடங்களை //சார்// களின் மூலம் கற்றுத் தருவதும் அதே மாடல்கள்தான்.
பாலியல் சீண்டல்கள் இந்து மதம் சார்ந்த பெண்கள் குழந்தைகளுக்கு எதிராகவே அதிகம் நடக்கிறது. திராவிட கட்சிகள் தமிழகத்தை விட்டு ஒழித்தால் தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் ஆன்மீகம் மற்றும் Human Values பாடம் கட்டாயம் சேர்க்க வேண்டும். ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் குழந்தைகளை வைத்து சூப்பர் சிங்கர் ஷோ என்ற பெயரில் சினிமா காதல் பாடல்கள் இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்கள் பாட வைக்கும் பெற்றோர் நடுவர்கள் என்ற பெயரில் காசுக்காக குழந்தைகளை நாசம் செய்யும் சினிமா பாடல் கூத்தாடிகள் அதனை தயாரித்து கொடுக்கும் நிறுவன முதலாளி முதல் தொழிலாளி வரை ஒளிபரப்பி காசு பார்க்கும் தொலைக்காட்சி உயர் அதிகாரி முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழும் குண்டர் சட்டத்திலும் விசாரணையின்றி குறைந்தது ஜந்து ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்.