வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சீமான் செய்த ஒரே நல்ல விஷயம் திருட்டு பெரியாரை தோல் உரித்துக் காட்டியது தான். மற்றபடி இவர் ஒரு தேச விரோதி இவரை நாடு கடத்துவது நல்லது
Seeman and Joseph Vijay are not social reformers. They want to encash their popularity to gain power in politics and they are exploiting the sentiments of language religion, poverty etc
உண்மையான ....
இந்த ரெண்டு கரகாட்ட கோஷ்டிகளும் இப்படி ஒன்னை ஒன்னு அடித்துக்கொண்டு ரெண்டுமே அழிந்தால், தமிழகத்துக்கு மறுவாழ்வு வரும். இதேபோல் கொஞ்சம் கூட அரசியல் அனுபவமோ கொள்கை தெளிவுகளோ இல்லாத சினிமா நடிகர்களும் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தபட்டால், தமிழகம் அருவருப்பிலிருந்து மீளலாம். நடக்குமா?
என்னுடைய கணிப்பு பொய்க்கவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி... பல காலமாக நான் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறேன். இவரது தொம்பிகள் அனைவரும் ஒவ்வொருவராக கழண்டு கொண்டே வருகின்றனர். விஜயலக்ஷ்மி இவர் மீது தொடுத்த வழக்கு ஒவ்வொரு கட்டமாக இவருக்கு சாதகம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆதலால் கட்சி கூடிய விரைவில் கலகலக்கும் என்று பலமுறை பதிவிட்டுள்ளேன்... நாதக யின் அஸ்தமனம் என்றைக்கோ ஆரம்பித்து விட்டது... தலைமையே பெண்கள் விஷயத்தில் வீக் என்று தெரிந்த பின் இனிமேலும் இவருடன் தொடர்ந்து நடைப்போட்டு தங்கள் பெயரையும் கெடுத்துக் கொள்ள யார் விரும்புவர்... கூடிய விரைவில் விஜயலக்ஷ்மியுடன் சமரசம் செய்து கொள்வார். இல்லையேல் சிறையில் கம்பி எண்ணுவார்... பெயர் கெட்டது கெட்டது தான். கட்சி மீண்டு எழ இனியும் வாய்ப்பில்லை... வீராப்பாக இதுவரை நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்த சீமானுக்கு இனி அதே நிருபர்களைப் பார்த்தாலே தெறித்து ஓடும் நிலை... அந்தோ பரிதாபம்... ஆடி அடங்கும் வாழ்க்கையடா...
இதுல ஊகிக்க எதுவுமே இல்ல ..... எல்லா ஊ ஊ பீ யி ஸ் க்கும் தெரிந்த உண்மை எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்காக தங்களது கழகத்தால் முதலில் இறக்கப்பட்டவர் இந்த மனிதர்தான் ..... விசை சோசப்புவை களமிறக்கிய பிறகு நாம் டம்ளருக்கு அவசியம் இல்லாம போச்சு .... இனிமே நீயாவே ஒதுங்கிரு என்று எஜமான கழகம் அன்பாக எச்சரித்த பின்னரும் ஒதுங்கலை .... அதனால் பாஜகவின் பி டீம் என்று கதை கட்டியது உனது கழகம் .... அப்படியும் ஒதுங்காததால் உடைப்பு நடக்கிறது ....
தமிழ் நாட்டுத் தந்தையார் பேச்சை அப்படியே கடைபிடித்து விட்டாரோ இவர்?
மாற்றான் தோட்டத்து மல்லிகையை வாசனை பிடித்த நபர் ஆளவில்லையா?.
காட்டிய வழியில் நடந்து கொண்டு அவர் கூறியவற்றையே எதிர்த்துப் பேசலாமா?
நல்லவர் வேஷம் சில காலம் மட்டுமே பெரியாரை பேசிய பேச்சுக்கு சட்டம் தான் கடமையை செய்ய வேண்டும்
ராமசாமி நாயக்கர் பற்றிய விமர்சனம் சரியான ஒன்றுதான். இன்று ராமசாமி நாயக்கரை முன்நிறுத்தி திராவிட மாடல் அரசியல்வாதிகள் செய்யும் வியாபாரத்தை தோல் உரித்து காட்டும் ஒரே தமிழர் சீமான் என்பதில் ஐயமில்லை
இந்த விஜயலெட்சுமி கேஸ்லயாவது சைமனை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் அப்பதான் இவர் அடங்குவார். வர வர இவர் ஆட்டமும் வாயும் அதிமாகிக் கொண்டே போகிறது.
பெரியார் செய்யாததையா சீமான் செய்துவிட்டார் என்றும் கேள்வி எழும் ,