வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எதுக்கு பைனான்சுக்கா, இவ்ளோ காலம் பரமசிவன் கழுத்துல இருந்த பாம்பு. அதனால மதிப்பு இருந்தது. எங்க இப்போ திமுக பைல்ஸ் வெளியே விடச்சொல்லுங்க பார்ப்போம். டவுசரை உருவிட்டு பைல்ஸ் வர்ற அளவுக்கு ஓட ஓட விட்டு அடி பொளந்துருவாய்ங்க. ஏற்கெனவே நோட்டாவோட போட்டி போட்டுகொண்டு இருந்த பாஜகவிடமிருந்து கொஞ்சத்த பெயர்த்து எடுத்து வந்து தனியா கடை போடுறாரு. மத்தியில் ஆளும் கட்சி என்பதால் வசூல் பண்ண முடிஞ்சது. இனி உள்ளாட்சி தேர்தல் வரை கடைகடையா ஏறி போயி பிச்சை எடுக்கலாம். பிறகு பிச்சை கூட போடமாட்டாய்ங்க. நாஞ்சில் சம்பத் போல வாயை வைத்து பிழைப்பு நடத்தும் அண்ணாமலை பொறவு கருணாஸ், தனியரசு லெவலுக்கு அரசியல் நடத்தவேண்டியதுதான்.
ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கி பாஜக க்கு 12% வோட்டு விழும் அளவுக்கு வளர்ந்துடுச்சின்னு சொன்ன அண்ணாமலை. இப்போ அதே பாஜக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன சோகக்கதையை நல்லா சொல்லியிருக்கீங்க.
நடைப்பயணம் என்று கிளம்பி வழி நெடுகிலும் மிரட்டி 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தவராயிற்றே. இப்போது கட்சி ஆரம்பிக்க கைச்செலவுக்கு பணம் வசூலிக்க ஆள் தேடுகிறார் என்று பாஜக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். சரியா ராங்?
இருநூறு வராததால் மனசு.வெம்பி கருத்து போடுது மாண்டி
சரி சரி . . . ஆரம்பித்திலேயே பெரிய கார்பொரேட் கம்பெனிகள் எல்லாம் கொடுத்திருவங்களா என்ன ? சின்ன சின்ன மீன்களை பிடித்து வியாபாரம் ஆரம்பிக்க வேண்டியதுதான் .. போக போக பெரிய திமிங்கலங்களை புடிக்க வேண்டியதுதான் . . . ஆமா , சரி , இந்த சீக்ரெட் எல்லாம் எப்படி உங்களுக்கு தெரிஞ்சது ? . . .
இப்போ அரசியல் ஒரு தொழில்தானே?.
இந்த இரண்டு திருட்டு திராவிடக் கட்சிகளையும் ஒழித்துக்கட்டினால் தமிழகம் முன்னேறும். உஷை நிறைவேற்றுவது பாஜக வோ அண்ணாமலை கட்சியோ..எந்தக்கட்சியாக இருந்தாலும் சரி
Is he going to do any business?
அண்ணாமலைக்கும் சீமானை போல திரள்நிதியில் சொகுசு வாழக்கை நடத்த ஆசை இருக்காதா???
இளம் தொழில் முனைவோரை எதற்கு தேடுகிறார் அண்ணாமலை? புதிதாக கோழிப் பண்ணை எதுவும் ஆரம்பிக்கவா?
மேலும் செய்திகள்
அண்ணாமலை தனிக்கட்சி ரஜினி ரசிகர்கள் ஆதரவா
03-Jun-2026