வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நீதிபதி சத்தியமூர்த்தி, விசாரணையின் போது போலீசார் துன்புறுத்தினரா, என, மகேஷிடம் கேட்டார்.நீதிபதிசத்யமூர்த்தி dmk விடம் லஞ்சம் வாங்கி இருப்பாரா
இப்பொழுது ஆதாரம் இருக்கும். நான்கு, ஐந்து வருடம் வழக்கை நடத்தியபின், "போதுமான ஆதாரம் இல்லை. அரசகுமார், ஆஸ்கர் நாயகன் அனைவரும் உத்தமர்கள். அவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக, நாட்டின் உயரிய விருதை வழங்கி, அவர்களை குளிர்விக்க வேண்டும்" என்று நிதிமன்றம் ஸாரி நீதிமன்றம் சொல்லும்.
நகை, பணம் என்று பல லட்சங்களை திருடியவன் ஒருவனிடம் உண்மையை வரவழைக்க விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் தான் உண்மை வரும். ஆனால் நூறு கோடிக்கும் மேல் திருடிய ஒருவனிடம் வெறும் பேச்சு வார்த்தையிலேயே முழு உண்மைகளையும் சொல்ல வைக்க முடியும். நம்புங்கள்.
அரசியலில் பேய்களையும் பிசாசுகளையும் உருவாக்குவது மக்களாகிய நாம் தான். எல்லாரும் ஏகபோகத்துக்கு ஏமாற்றிக் கொண்டிடுக்கிறார்கள். நாம் நம் உரிமை மறந்து கட்சிகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டு எலும்பு பொறுக்கிக் கொண்டிருக்கிறோம்.
கேசு கடைசியில் வெங்காயம் மாதிரி ஒண்ணுமில்லாமே ஆகிடும்.. வழக்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும், நீதிபதி உட்பட சேரவேண்டியது போய் சேர்ந்திடும். திருட்டுக்கூட்டத்தையே மறுபடி மறுபடி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் கூட்டத்துக்கு மக்களுக்கு குச்சி ஐசு தரப்படும். சப்பிகினே அடுத்த தேர்தலுக்கு ஓட்டுப்போட போங்க.
ரூம் போட்டு யோசித்த காலம் போய் ஆபீஸ் போட்டு ஆட்டையை போடும் காலம் வந்துவிட்டது. இப்போ லாட்டரிகாரர் வசூல் காலம்.
ரூம் போட்டு ரகசியமா யோசித்த காலம் போய் ஆபீஸ் போட்டு ஆட்டையை போடும் காலம் வந்துவிட்டது. இப்போ லாட்டரிகாரர் வசூல் காலம்.
மக்களிடம் கொள்ளையடித்து சவால்விடும் தீய திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது மக்களே...
ஒரு சிறிய தேங்காய் துண்டை தின்றதற்காக எலியை பொறி வைத்துப் பிடித்து அடித்துக் கொல்கிறோம்? ஒரு அலுவலகமே நடத்தி பல நூறு கோடி ஊழல் பணம் வசூல் செய்த அரசகுமார் போன்ற பெருச்சாளிகளை நாம் என்ன செய்யப் போகிறோம்?
இந்த அரசகுமார் யோக்கியன் போல் டிவி விவாதங்களில் பேசுவார். அன்பில் வெட்கமே இல்லாமல் குற்ற உணர்வு கூட இல்லாமல் சிரித்துக்கொண்டு செல்கிறார். வெட்கம் கெட்ட ஜென்மங்கள்