வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திமுக ஆட்சியை ஒவ்வொரு நிருபர் சந்திப்பிலும் கேள்வி கணைகளால் துளைதெடுத்த அண்ணாமலை எங்கே. ஐயோ யாருக்காவது வலிக்க போகுது என்று பம்மி பம்மி பேசும் நாகேந்திர முருகன் எங்கே. ஐயா அமித்ஷா அவர்களே, அண்ணாமலையின் வேகம் குறைவதற்குள் அவர்களுக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க வேண்டுகிறேன். அண்ணாமலைதான் வருங்கால தமிழ் நாட்டின் முதல்வர். உங்கள் அரசியல் சாணக்யதனம் ஒரு புறம் இருக்கட்டும். அண்ணாமலையின் வீரியம் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.
அரசியல் அறிவு இருப்பவர்களுக்கு புரியும் முருகனுக்கு அடிப்படை அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம்
உங்கள் மூவரையும் ஒருமித்து பார்க்கும் பொழுது மிகவும் கடுப்பாக இருக்கிறது. படித்த பண்பான அண்ணாமலையை நீங்கள் அப்படியெல்லாம் தொந்தரவு கொடுத்தீர்கள்.
சார்கள் கண்டிப்பாக அரசியல்_காவலர் சார்தான்.. தம்பிகள் அண்ணன் குடும்பத்து உறவுகள்தான். . எந்த பெண்ணுக்கு எது நடந்தாலும், குறிப்பாக POCSOவில் வராத 18 க்கு மேலிருப்பவர்களுக்கு தெரியாதா எது நல்லது, யார் கெட்டவங்கனு.. பெத்தவங்கல விட வெளியில் காமத்துக்காக காதல் செய்யும் ஆட்களையும் அதை பார்த்து மிரட்டி பணம் புடுங்கும் காவலர்களையும்தான் அதிகமா நம்பறாங்க.. எங்க எந்த குற்றம் நடந்தாலும் ஆளும் கட்சியை வாயால் குறை கூறும் மற்ற கட்சிகளுக்கு ஆட்சியை நடுவிலே இரக்க முடியவில்லை. .வெறும் வாய் பேச்சு பசியை தீர்க்குமா .
மேலும் செய்திகள்
கொம்பு தேனுக்கு ஆசைப்படும் ராமதாஸ்!
22-May-2025