வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழ் நாட்டின் பல கிராமங்களில் பிஜேபி பூத் கமிட்டி மெம்பர்கள், வட்ட, மாவட்ட செயலர்கள் என்ற போர்வையில் தீயமுக, அஇஅதிமுக போன்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். இவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த அந்த கட்சிகளின் ஸ்லீப்பர் செல்கள்தான். அவர்களின் முழு விசுவாசம் பிஜேபிக்கு இல்லை. பிஜேபி தமிழ் நாட்டில் வளர விரும்பினால் சென்னை தலைமை அலுவலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் கிராமம் கிராமமாக போய் மேற்சொன்ன ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். மக்களிடம் மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ் நாட்டில் பிஜேபி வளர வழியில்லை.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் உறுப்பினர்கள் உள்ள கட்சிக்கு ஐம்பதாயிரம் பூத் கமிட்டிகளா?
அறிவாலய வார் ரூம் காவலாளி
தமிழக பாஜகவில் பூத் கமிட்டி என்று யாருமில்லை... பூதக் கமிட்டி என்று வேண்டுமானால் இருக்கின்றனர்... மக்கள் முன்னே அனைத்து பாஜக நிர்வாகிகளும் அவ்வாறு தான் காட்சியளிக்கின்றனர்... இல்லாத ஒன்றை உண்மையறியும் சோதனை வைத்து கண்டுபிடித்தால் மட்டும் இருப்பதாக ஆகிவிடப்போகிறதா என்ன...??? அது சரி... உண்மை கண்டறியும் சோதனை நடத்தி உண்மையை தயவுசெய்து பொதுவெளியில் தெரியப்படுத்துங்களேன்... அப்போதாவது இந்த சங்கிகள் தெரிந்து கொள்ளட்டும் கட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் தொண்டர்கள் இருக்கின்றனர் என்று... ஏதோ கோடிக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இருப்பது போன்று ஓவராக சீன் போட்டுக் கொண்டு உலா வருகின்றனர். தமிழக மக்களுக்கு ஆன்மீகம் வேண்டுமேயன்றி அதை வைத்து அனுகூலம் பெற நினைக்கும் பாஜக தேவையில்லை... ஆகையாலேயே அதை அண்ட விடாமல் தூரவே வைத்துள்ளனர்...
மொக்கை கருத்த. சிரிப்பா வருது
இவனுக்கு பாஜக பேரை கேட்டாலே அல்லுவிடுத்து
பாஜக பெயரைக் கேட்டவுடன் பறந்து வந்து நீண்ட BORE கருத்தை போடுவான் அதிலும் நான் இந்து என சொல்லி நம் கழுத்தை அறுத்து விடுவான்.
எங்க ஊர்ல ஒருத்தனும் இல்லை...திமுக காரனே எலக்சன் அன்னைக்கு பாஜக ஏஜன்ட்டா இருந்தான்...
நல்லா விசாரியுங்க. பூத் கமிட்டிக்கு காசு வாங்கிட்டு கமிட்டில ஆளே இருக்கமாட்டாங்க.