வாசகர்கள் கருத்துகள் ( 10 )
விடுங்க பாஸ். நீங்க அதாவது திமுக செய்யாத துரோகமா? கழுத்தறுப்பா? கூட்டணிக் கட்சிகளை கொத்தடிமைகள் போல் நடத்தி, அந்தச் கட்சிகளின் வளர்ச்சியில் மண்ணைக் அள்ளிப் போட்ட பெருமை திமுக வுக்குத்தான் உண்டு.
ஹிந்து விரோத குடும்ப கூட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று காலைவருவது நாட்டிற்கு மிகவும் நல்லது.
மறையும் சூரியன், மறைந்து கொண்டிருக்கும் சூரியன், மறைந்த சூரியன் கட்சியின் அடிமைகள் புலம்புவது காதுக்கு இனிமையாக இருக்கிறது. இப்போ புதுசா கொளத்தூர் தொகுதில ஆள்விட்டு அழுது நாடகம் போட்டுக்கிட்டு இருக்கானுங்க. அப்படியே அடிச்சு துரத்தி விட்டிரனும். இவனுங்கள எல்லாம் துளியளவும் தலையெடுக்க விடக்கூடாது.
அமைச்சர் பதவிக்காக... நாக்க தொங்க போட்டுகிட்டு போன நீங்க திட்டுவதைப் பத்தி பேசக் கூடாது...? திமுகவிடம் 28 சீட் பிச்சை எடுத்து... அதில் 5ல் வெற்றி பெற்று... நடிகர் கட்சியில் மொதோ ஆளாய் போய் துண்டு போட்டு இடத்தை பிடித்துவிட்டு....ரெண்டு அமைச்சர் பதவி வாங்கிட்டீங்க...? இதைச் சொல்ல வெட்கமாயில்ல... அவ்வளவு பெரிய யோக்கியமானவனுங்களா இருந்தா... திமுக தயவில் வெற்றி பெற்ற 5 எம்எல்ஏ..வையும் ராஜினாமா செஞ்சிட்டு... தனிச்சு நின்னு... அப்படி போய் அமைச்சர் பதவி வாங்கியிருந்தா... உங்களை வாழ்த்தலாம்... உங்க கட்சித் தலைவர் என்றைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பு வகித்தாரோ... அன்றைக்கே காங்கிரஸ் கரைய ஆரம்பித்துவிட்டது... அவரும், தலைகீழா தண்ணி குடிச்சி பார்க்குறாரு, அமித்ஷாகிட்ட...? பருப்பு வேகலை...? ஜூடோ யாத்திரை...ன்னார், காஷ்மிரிலிருந்து நடைபயணம்...ன்னார்.... கன்னியாகுமரியிலிருந்த நடைபயணம்..னார்... என்னென்னவோ டகால்டி, டிகால்டி வேலையெல்லாம் செஞ்சி பார்த்தார்... அமித்ஷாவிடம் இவர் வேலை எதுவும் எடுபடல... ஒவ்வொரு மாநிலத்தையும் காங்கிரஸ் கட்சி இழந்துட்டு வருது... வெகுசீக்கிரத்தில் மொத்தமா அமித்ஷாஜி உங்க கட்சியை... “மம்தா”வை முடிச்ச மாதிரி.. மொத்தமா முடிச்சிடுவார்...? தி.மு.க. தோத்தாலும், ஜெயிச்சாலும் அது பலத்துடன்தான் இருக்கும்...?
திரு விஜய்க்கு நன்றி. எப்போ பார்த்தாலும் திராவிட கட்சிகளின் ஆரபரிப்பு,திராவிடம்,பெரியார், சனாதனத்தை ஒழிப்பேன்,நான் இந்த மதம்,என் மனைவி அந்த மதம்,சிறுபான்மையினராக இருப்பதில் பெருமை, ஜனநாயகத்தில் ஒரு குடும்பமே அரசாலனும் ,என்ற கட்டாயத்திற்குத் கட்டப்பட்டு இருந்த தமிழ்நாடுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது விஜயின் வருகையால். இவருக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்குக்கு விஜய் யாரிடமும் பணிந்து போகதேவையில்லை. அவர் நிறைய நல்லவை செய்யலாம் , மக்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது. நேர்மையான திறமையான வெளிபடையாக அரசாக இது இருக்கவேண்டியது அவசியம். வாழ்த்துக்கள்.
இந்த செய்தியையும் , இதற்கு முன்னால் பதிவிட்டிருக்கும் ப்ரோக்கர் பொன்னம்பலத்தின் அறிக்கையை இரண்டையும் படித்து மண்டை குழும்புவர்களுக்கு கம்பெனி பொறுப்பில்லை. . நஷ்டஈடு கேட்க முடியாது.
Silent ஆக ஆப்பு வைத்தது திரு. விஜய். இனிமேல் தி மு க எழுந்து வருவது சூரியன் மேற்கில் உதிப்பது போலத்தான். பார்க்கத்தானே போகிறோம்.
திமுகவுக்கு இது சம்மட்டி அடி. இதை எதிர்பார்க்கவில்லை. இதுவரை பெரிய அண்ணன் பாதையில் கூட்டணி கட்சிகளை நடத்தினார்கள். இப்போது அவர்களுக்கு வேறு பாதை கிடைத்து விட்டது. இனிமேல் திமுக தனித்து விடப்படும். அதன் வெளிப்பாடு
67 தேர்தல் முதல் கருப்பு சிவப்பு கொடி மூவர்ண கொடி கட்சி முதுகில் சவாரி செய்தது, 2026 முதல் காங்கிரஸ் கட்சி பழைய கூட்டாளியை விட்டு ஒதுக்கியத்தில் தவறு இல்லை
காங்கிரஸ் செய்தது மிகவும் சரியானதே.