வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இந்த அந்நிய கைகூலிக்கெல்லாம் முக்கியத்துவம் தரக்கூடாது.
நீட் தேர்வு எழுத ஏந்த தகுதியும் இலாலாத வெறும் 15 வயதே ஆன ரூச்சிக்கா சிங் தனது சக போராட்டக்காரர்கள் தூண்டு தலால் தான் பிரதமரையும் அவரது தாயாரையும் தரக் குறைவாக விமர்சித்ததாக கூறி தன்னை மன்னிக்குமாறு கேட்டு கொண்டார் . தன் பேத்தியின் வயதையொத்த வராக ரூச்சிகா இருப்பதால் பிரதமர் அவரை மன்னித்து விட்டதாக கூறி பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். ஆனால் ராகுல் நீட் விஷயத்தில் மாணவர்கள் ஏதோ இவரை அவர்கள் சார்பில் பேச அதிகாரம் கொடுத்ததாக எண்ணி கொண்டு பிரதமர் தான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் கேட்காத ஓன்றை கோரிக்கை யாக கூறுகிறார். ராகுல் வெறும் காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டும் தான் தலைவர். பிரதமர் உள்பட நாட்டில் உள்ள எந்த கட்சியினருக்கோ அல்லது பொது மக்களில் பலருக்கும் கூட அவர் வெறும் நாடாளு மன்ற உறுப்பினர் மட்டுமே. எனவே நம் நாட்டின் பிரதமர் ராகுலின் எந்த விமர்சனம் அல்லது கேள்விகளுககு பதிலளிக்க தேவையே இல்லை.
நேரு குடும்பம் இறந்த காலம்
இந்த தேசத்தின் அசிங்கம் அவமான சின்னம்
குட்டி நாயின் குரைப்புக்கு அஞ்ச வேண்டியதில்லை
மிகவும் பாபமான நிலையில் அற்ப செயல் நடவடிக்கை அவையின் மதிப்பு, கன்னியும்,மரபு மீறிய செயல்கள். துர் அதிர்ஷ்டமான எதிர்கட்சித் தலைவர் வருந்துகிறேன் . என்னுடைய 45 ஆண்டு அரசியல் அனுபவத்தில் இவ்வளவு மோசமான எதிர்கட்சித் தலைவரை பார்த்ததில்லை எனவே இவர் பேச்சு , செயல்கள் சிறப்பாக இல்லை என்று வருந்தும் இந்திய மூத்த குடிமக்களின் 70 வயது கடந்தவன்
இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட காவல் துறையின் அதிகாரிகள் முதல் காவலர்கள் குடும்பத்துக்கு பப்பு ஏன் தாக்குதலுக்கு கண்டனமோ அல்லது ஆறுதலோ தெரிவிக்க இல்லை ? மாணவர்களை தூண்டி விடும் கொடும் விஷ பூச்சி இந்த கேடு கெட்ட ஆள்
அடுத்த தேர்தல் பாராளுமன்ற 2028 இல் தான்! அதற்குள் இரண்டு மடங்காக உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்து விடும்! இப்போது உள்ள எதிர் கட்சி பதவியை தக்க வைக்க சுமார் 200 உறுப்பினர் தேவை! தேவை இல்லாமல் ஆழம் புரியாமல் ஏதாவது பேசி மாட்டிக் கொள்ளாதீர்கள்!
சாத்தான் வேதம் ஓதுது.... எமர்ஜென்சி கொடுமைகளை பார்த்த மகன் இன்னும் சாகவில்லை...Khan-Cross சொல்லி இந்தியா இதுவரை முன்னேறவில்லை... இந்தியர்களின் கடின உழைப்பு, பாரத பிரதமரின் உலக நாடுகளின் நன்மதிப்பு, போன்றவை நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்கிறது... அது உனக்கு பிடிக்கவில்லை... வெளிநாட்டு கைக்கூலி, அறிவு வேண்டும்... Khan-Cross நீ(உன் குடும்பம்) தலைவரா இருக்கும் வரை முன்னேறாது... அந்த கட்சி உங்கள் பிடியிலிருந்து விடுபடவேண்டும்... 60 வருஷம் உங்கள் கையில் ஆட்சி இருந்ததே என்ன கிழிதீர்கள்? எதிரி நாட்டுக்கு கைக்கூலி மற்ற ஊழலை தவிர?
ராகுல், அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸார் செத்த பிணத்திற்கு சமன்