வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவரை யாரும் கூட்டு சேர்க்க மாட்டாங்க திரள் நிதி ஆயிரம் கோடி நிர்ணயம் அடுத்த தேர்தலுக்குள் சேர்க்கவாழ்த்துக்கள்
இவர் எங்கே தனித்துப் போட்டியிட்டார்? திருட்டு திமுக விடம் பெட்டி வாங்கிக் கொண்டு அவர்களுடன் கூட்டணி அமைத்துத்தானே போட்டியிட்டார். கிழக்குசீமையிலே திரைப்பாடல் "தாய்மான் சீர்சுமந்து வாராண்டி. தங்க கொலுசு ஒண்ணு......"
விஜயலக்ஷ்மிக்கு பெரிய பணம் கொடுத்து வழக்கு ஒழிக்கப்பட்டதால், சீமான் கையில் தேர்தல் செலவிற்கு பணம் இல்லை. மேலும் தாத்தா வயதில் இப்போதுதான் பெண் குழந்தைக்கு அப்பா ஆகி இருக்கின்றார். பெண் குழந்தை என்றாலே செலவுதான?
தனித்து நின்றால் இவருக்கு மிக லாபம். இவர் ஒரு குழப்பவாதி. தான் மிக பெரிய அறிவாளின்னு நினைப்பு. அகம்பாவம், ஆணவம் ... உருப்படாது. இவரை இனி சேர்க்க மற்றவர்கள்,விரும்ப மாட்டார்கள். தம்பின்னு சொன்ன விஜயேவே தரைகுறைவா பேசியவர். சுந்தர்ஜி எவ்வளவு நாகரிகமா நடந்து கொண்டார்.
அண்ணாமலை யோட கூட்டு வெக்கலாம்
சீமானின் பெரிய வெற்றி ராமசாமியின் முகத்திரையை கிழித்து எரிந்தது. அந்த பிம்பத்தில் பெரிய ஓட்டையை போட்டு இனிமேல் இது பெரியான் மண் என்று புலம்ப முடியாத அளவுக்கு செய்து வி ட்டார். அதற்காக அவரைப் பாராட்டலாம்
சீமான், அண்ணாமலையை ஆதரிப்பதே நல்லது
வெத்து வாயாலேயே உருட்டி மக்களை மடையர்களாக்கி ஆட்சியில் அமர்ந்த திமுகவை போல சீமானும் வாய் உருட்டால் ஆட்சிக்கு வர நினைக்கிறார், இப்போது உள்ள கூமுட்டை மக்கள் இவனை காமெடியன் ஆக்கி விட்டார்கள்
திருச்செந்தூர் தங்க செயின் அதன் ஆரம்பமே.. திமுகவிற்கு முட்டு கொடுக்க கட்சிகள் தேவை.
இவரின் பேச்சுக்கு எந்த கட்சியும் இணைந்து வரமாட்டார்கள். இன்னும் 2 தேர்தல்களில் இவரின் பேச்சை கேட்க இவரின் தும்பிகள் கூட யாரும் வர மாட்டார்கள் ஓடி விடுவார்கள். தன்னந்தனியாக பொணாத்திக் கொண்டு திரிய வேண்டியது தான்