வாசகர்கள் கருத்துகள் ( 8 )
யாதும் ஊgalரே யாவரும் கேடி. படித்த கிரிமினல் கள் நிறைந்த மாநிலம்
இது போன்ற மெஷின் செய்யும் கூட்டம் எங்குள்ளது? நோய் நாடி நோய் முதல் நாடி
யாதும் ஊரே யாவரும் கேடி
கேரளாவில் முச்சூடும் சாம்பிராணி தடவிய அமைதிப்பங்க கள்ள நோட்டுதான் .. மக்களே உஷார் அம்புட்டும் ஒரிஜினல் ஆக இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் போலி "அப்பாவி " வேஷம்போடும் திரிசம கூட்டம் .
சேட்டனின் சேட்டை
இப்படி கள்ள நோட்டு அடிச்சு ஜெயிலுக்கு போறதுக்கு, கல்யாண பத்திரிகை அச்சடிச்சா நல்ல வருமானம் வருமே. பைத்தியக்காரப்பயலுக
வேலை வாய்ப்பு 2 கோடியை தாண்டிருச்சு.
உங்களுக்கு சோறு அரசு போடணும் .. ஹாஹாஹா .. போதாக்குறைக்கு வேலைவாய்ப்பு இல்லன்னு வேற குறை.. எங்கிருந்து வரீங்க நீங்கல்லாம் ??