வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பல லட்சம் செலவு செய்து குழந்தைகளை தனியார் ஆங்கில வழி பள்ளி, கல்லூரியில் சேர்ந்து விடுகிறார்கள் அவர்களும் முட்டி மோதி கடம் அடித்து பாஸ் செய்துவிடுகிறார்கள்.... சப்ஜெக்ட், டெக்னிக்கல் படியாக தெளிவாக உள்ளார்கள்..... அதை பணியிடத்தில் தெளிவுபடுத்த புரியும் படி ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் பேச முடியாமல் குறைந்த ஊதியம் வரும் வேலையில் உள்ளார்கள்..... பெற்றோர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள்..... உயர்கல்வி படிக்க வேண்டாம் குறைந்த பட்சம் இந்தியாவில் அதிகம் பேசும் மொழியை இரண்டு, மூன்றை கற்றுக் கொண்டால் பணம் சம்பாதிக்கலாம்.... வாய் தான் வழி, உன் வாழ்க்கை உன் கையில்..... சுக்ரியா!!!!
ஹிந்தி பேசுபவர்கள் ஏன் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்கிறார்கள்? ஹிந்தி பேசுபவர்கள் ஹிந்தி மட்டுமே பேசி எந்த உயர்ந்த நிலையில் உள்ளார்கள்? ராணுவ அதிகாரிகளில் 95% பேர் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள் திட்டமிடுறார்கள். பேச்சுத் திறன் மற்றும் பேச்சுக்கு குறைபாடு மொழிகளுக்கு அப்பாற்பட்டது.
நம் முன்னோர்களின் கற்பை சூறையாடியது, செல்வத்தை கொள்ளை அடித்தது, நம் மக்களை கை கால்களை கட்டிக்கொண்டு போய் உலக சந்தையிலே விற்றது, இன்னும் பல லட்சம் பேரை கொலை செய்தது.. குழந்தைகளை கடத்திச் சென்று விற்றது... இப்படி ஏராளமான சித்திரவதை செய்தவர்களின் ஆங்கில மொழியை இன்னமும் தேசிய இணைப்பு மொழியாக வைத்துக் கொண்டிருப்பதை நம் முன்னோர்களின் ஆன்மா மன்னிக்காது நிச்சயம் அவர்களின் ஆன்மா இந்த நாட்டின் அரசையும் வெள்ளையன் ஏற்படுத்திய கல்வித்துறை நீதித்துறைகளையும் நாசமாக்கும்
மோடி அலுவலகம் எந்த மொழியில் மாநிலங்களுடன் அளவளாவுகிறது? அந்த மொழி பேசும் நாட்டுக்கு தானே நம் பிள்ளைகளை சம்பாதிக்க துரத்துகிறோம்? அவ்வளவு அநியாயம் செய்தவர்கள் மீது ஏன் சர்வதேச நீதி மன்றத்தில் யாரும் வழக்கு தொடரவில்லை?
எத்தனை மொழி சட்டங்கள் வந்தாலும் சரி ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஒரு முறை தமிழ் பேசினால் 1000 ரூபாய் தண்டனை என்பது தொடரும்
தமிழகத்தில் அரசியல்வாதிகள் தான் பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்தி வருகின்றனர். மும்மொழி கொள்கை என்றால் அவர்கள் தங்கள் பள்ளிகளை மூடி விடுவார்கள்.
அந்த மாதிரி அரசியல்வாதிகளின் மீது ஏன் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை, மோடியும் ஷாவும்?
சார், இவ்வளவு காலம் திமுக அரசுக்கு சின்சான் போட்டுவிட்டு இப்பொழுது மூன்றாவது மொழி கட்டாயம் என்று வந்த பிறகு இந்த புலம்பல் எல்லாம் வேண்டாம்.