வாசகர்கள் கருத்துகள் ( 29 )
கழுதை கெட்டால் குட்டிச் சுவருக்கு தான் வர முடியும்! வேறு எங்கும் போக முடியாது!
இனிமே வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன? It is time Vaikom calls it a day and retire gracefully from politics and start preaching christianity.
யாருப்பா அது
இன்னும் சில ஆண்டுகளில் ம.தி.மு.க அழிந்துவிடும்.
இப்போது வர்றவங்க போறவங்களுக்கு எல்லாம் ஸலாம் போடற அறிவாலய கேட் கீப்பரா இருக்கறதைவிட அது எவ்வளவோ மேல்.
நிர்வாகிகளைப் பற்றியோ தொண்டர்களைப் பற்றியோ தற்சமயம் வைகோ கவலைப்படுவது கிடையாது. அவருடைய ஒரே கவலை மகனுக்கு பதவி வைகோவுக்கு பதவி இது ஒன்றுதான். இதற்காக திமுக தலைமை எந்த அளவுக்கு கீழே இறங்கி போக சொன்னாலும் போவார். ரோஷமெல்லாம் பார்க்க மாட்டார்.
திமுக கூட்டணி கட்சிகளின் நிலைமை பரிதாபம்தான். அதற்காக கிடைக்கும் வெகுமதியை அவ்வளவு எளிதில் விட்டு விட முடியுமா?
2016 சட்டசபை தேர்தலில் தனியாக நின்று 1 சதவீதம் ஓட்டு பெற்று மண்ணை கவ்வியது நினைவில் கொள்ளவும். எனவே கொடுத்த யாசகத்தை வாங்கிக்கொண்டு அடிமையாகவே தொடரவும். இல்லையேல் உம் கட்சி செல்லாக் காசு. கலைக்க வேண்டும்.
பாவம் மணிகண்டன் பெட்டி வாங்குவது மதிமுக வைகோ . அதை எப்படி நிறுத்தமுடியும் ? கட்சியை அழிப்பவரே வைகோதான் . திமுக இல்லை .
கொடுத்ததை வாங்கிக்கொண்டு ஓடி போய்டு உள்ளதும் போச்சே நொள்ளை கண்ணா என்ற கதை ஆகி விடும் உஷார் சைக்கோ
தனித்து போட்டி போட்டு 20 சதவீத வாக்கு வாங்காத காட்சிகள் கண்டிப்பாக கலைக்கப் பட வேண்டும் என் று சட்டம் கொண் டூ வர வேண்டும் . கட்ட பஞ்சாஸ்யது ஜாதியா காட்சிகள் ஒழிக்கப் பட வேண்டும்