வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சரியான அறிவுறுத்தல். அந்த கூட்டத்தின் கீழ்த்தரத்துக்கு பாஜக இறங்க கூடாது. மக்களே அந்த கோமாளி கூட்டங்களை விரட்டி அடிப்பாங்க.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் நான் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயிலில் வந்து சேர குறைந்த பட்சம் 10 மணி நேரம் ஆகும்... இப்போது 5 1/2 மணி நேரத்திற்குள் வந்து சேர்ந்து விடுகிறேன்... நாட்டின் அனைத்து துறைகளும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நாட்டுக்கு தேவை இல்லாத ஒன்று... அதை ராகுல்காந்தி நிருபிக்கிக்கிறார்
பிரதமர் மோடிஜி அவருடைய பதவிக்கும், வயதுக்கும் அதிக அளவு கண்ணியத்தை கடைபிடிக்கிறார். சந்தோஷம் என்றாலும், சில சமயம் முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் பிரதமர் அவர்களே. இது சார்ஜிகள் ஸ்ட்ரைக் காலம் பிரதமரே. திருந்துகிறார்களா என்று ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கலாம். பின்பு மறு கன்னத்தில் அறைய வேண்டியது தான். எதற்காக இவர்களிடம் பொறுமை காக்க வேண்டும். நம் கண்ணியத்தையும் விட்டுக்கொடுக்க கூடாது, அறையவும் வேண்டும் என்றால், நம் ஊரில் உள்ள மர்ம நபர்களை வைத்து, பாத்ரூமில் வழுக்கி விழ வையுங்கள்.
ராகுல் இருக்கும் வரை மோடி தான் பிரதமர்.