வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குடும்ப புகைப்படத்தையும் கொடுத்திருக்கலாம் சாமி. ..
மேலும் செய்திகள்
சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பயிற்சி நிறைவு விழா
19-Jun-2025
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87 வயது மூப்பால் பெங்களூருவில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவரின் பயோடேட்டா, வாங்கிய விருதுகள் மற்றும் தமிழ் அவர் நடித்த முக்கிய படங்களின் பட்டியலை இதில் காணலாம்.பயோடேட்டா
இயற்பெயர் : ராதாதேவிசினிமா பெயர் : பி சரோஜா தேவிபிறப்பு : 07 - ஜனவரி - 1938இறப்பு : 14 - ஜூலை - 2025பெற்றோர் : பைரப்பா - ருத்ரம்மாபிறந்த இடம் : பெங்களுரு - கர்நாடகா மாநிலம்படித்த பள்ளி : 'புனித தெரசா பள்ளி' - பெங்களுருசினிமா அனுபவம் : 1955 முதல் 2011 வரைகணவர் : ஸ்ரீஹர்ஷாபிள்ளைகள் : புவனேஷ்வரி - இந்திரா (மகள்கள்), கவுதம் ராமச்சந்திரன் (மகன்)புனைப்பெயர் : 'அபிநய சரஸ்வதி' - 'கன்னடத்துப் பைங்கிளி'மகுடம் சூட்டிய விருதுகள்
* 1969ல் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றார்.* 1992ம் ஆண்டு 'பத்மபூஷன் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டார்.* 1965-ம் ஆண்டு கர்நாடக அரசு 'அபிநய சரஸ்வதி' என்ற பட்டம் வழங்கி கவுரவித்தது.* 1969ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான 'தமிழ்நாடு அரசு சினிமா விருது' 'குலவிளக்கு' திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.* 1980ம் ஆண்டு 'அபிநந்தனா - காஞ்சன மாலா' விருது கர்நாடக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.* 1988ம் ஆண்டு 'ராஜ்யோத்சவ விருது' கர்நாடக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.* 1993ம் ஆண்டு தமிழ் நாடு அரசு 'எம் ஜி ஆர் விருது' வழங்கி கவுரவித்துள்ளது.* 1994ம் ஆண்டு தென்னகத்திற்கான 'ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.சரோஜா தேவி நடித்த முக்கியமான தமிழ்ப் படங்கள்
1. திருமணம் - டான்ஸர்2. தங்கமலை ரகசியம் - துணை நடிகை3. மனமுள்ள மறுதாரம் - கதாநாயகி4. நாடோடி மன்னன் - கதாநாயகி5. சபாஷ் மீனா - கதாநாயகி6. செங்கோட்டை சிங்கம் - கதாநாயகி7. தேடிவந்த செல்வம் - கதாநாயகி8. இல்லறமே நல்லறம் - துணை நடிகை9. பாகப்பிரிவினை - கதாநாயகி10. கல்யாணப் பரிசு - கதாநாயகி11. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - கதாநாயகி12. ஓடி விளையாடு பாப்பா - கதாநாயகி13. பிரசிடென்ட் பஞ்சாட்சரம் - கதாநாயகி14. வாழ வைத்த தெய்வம் - கதாநாயகி15. எல்லோரும் இந்நாட்டு மன்னர் - கதாநாயகி16. யானைப் பாகன் - கதாநாயகி17. இரும்புத்திரை - துணை நடிகை18. கைராசி - கதாநாயகி19. பார்த்திபன் கனவு - துணை நடிகை20. விடிவெள்ளி - கதாநாயகி21. மணப்பந்தல் - கதாநாயகி22. பாலும் பழமும் - கதாநாயகி23. பனித்திரை - கதாநாயகி24. தாய் சொல்லைத் தட்டாதே - கதாநாயகி25. திருடாதே - கதாநாயகி26. குடும்பத் தலைவன் - கதாநாயகி27. ஆடிப்பெருக்கு - கதாநாயகி28. வளர்பிறை - கதாநாயகி29. பாசம் - கதாநாயகி30. பார்த்தால் பசி தீரும் - கதாநாயகி31. மாடப்புறா - கதாநாயகி32. ஆலயமணி - கதாநாயகி33. தாயைக் காத்த தனயன் - கதாநாயகி34. இருவர் உள்ளம் - கதாநாயகி35. பெரிய இடத்துப் பெண் - கதாநாயகி36. குலமகள் ராதை - கதாநாயகி37. பணத்தோட்டம் - கதாநாயகி38. தர்மம் தலைகாக்கும் - கதாநாயகி39. நீதிக்குப் பின் பாசம் - கதாநாயகி40. கல்யாணியின் கணவன் - கதாநாயகிசரோஜா தேவியின் மனம் கவர்ந்த பாடல்கள்
1. காதல் சிறகை காற்றினில் விரித்து : பாலும் பழமும்2. காவேரி ஓரம் : ஆடிப்பெருக்கு3. தேரேது சிலையேது திருநாளேது : பாசம்4. இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா : இருவர் உள்ளம்5. உன்னை நம்பினால் கெடுவதில்லை ஆண்டவனே : பணக்கார குடும்பம்6. என்னை எடுத்து தன்னைக் கொடுத்து : படகோட்டி7. மலருக்கு தென்றல் பகையானால் : எங்க வீட்டுப் பிள்ளை8. என்னை மறந்ததேன் தென்றலே : கலங்கரை விளக்கம்9. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : பறக்கும் பாவை10. அன்பே வா அன்பே வா : அன்பே வா11. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து... : புதிய பறவை12. லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்... : அன்பே வா13. ஆலயமணியின் ஓசையை... : பாலும் பழமும்14. தங்கத்திலே ஒரு குறை... : பாகப்பிரிவினை15. அன்று வந்ததும் அதே நிலா... : பெரிய இடத்து பெண்
குடும்ப புகைப்படத்தையும் கொடுத்திருக்கலாம் சாமி. ..
19-Jun-2025