வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நறுக் நறுக் கேள்விகள்....சுடலை இந்த ஜென்மத்தில் பதில் சொல்ல முடியாது
திமுகவிற்கு இனி ஏழரைதான்.
இதிலென்ன சந்தேகம் கருணாநிதி சொன்னது உண்மைதான். அவரது மனசாட்சிப்படி அவருடைய குடும்பத்தினர் தெலுங்கானா ஓங்கோலில் இருந்து சோற்றுக்கு வழியில்லாமல் கால்நடையாக தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்து நம் கோவிலில் ... நடனமாடிய சின்ன மோளத்தார்கள். இங்கு வந்தவுடன் இயல்பாகவே அவர்களது மனக்குரங்கு திரும்ப ஓங்கோலுக்கே ஓடியிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் மட்டும் ஓடவில்லை இன்னும் இங்கேதான் தமிழர்கள் என்ற போர்வையை போற்றிக் கொண்டு சுற்றிக் கொண்டு திரிகிறார்கள். ஜெய் ஜக்கம்மா...
சோற்றால் அடித்த தமிழக பிண்டங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ரயிலில் TTR உறங்குகையில் நான் டிக்கெட் இல்லாமல் சென்னைக்கு ஊர் சுற்ற கிளம்பி விட்டேனே அதை போன்று!
இந்த கேள்விகளுக்கு பதில் துண்டு சீட்டில் எழுதிவர அடுத்த தேர்தலே வந்துவிடும். அரசியல் கற்காமல் அரசியல்வாதியாகவே நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் இருவருமே. தங்களை முன்னிருந்த வேண்டிய நேரங்களில் தமிழக பாஜக செயலற்று கிடந்ததால் சங்கி எனும் பெயர் அவர்களுக்கும் தேவைதான்.
யாருமே சாணக்கியர்கள் கிடையாது. இருவரும் நடிகனுக