வாசகர்கள் கருத்துகள் ( 11 )
Flu fever cases are increasing in Tamilnadu. So public are requested not to attend meetings and to avoid crowds. Lock down restrictions may be followed every Saturday.
not true ... Raja sir program was scheduled long back and don't have any connect with Vijay's Weekend Political Meetings ... Politics from Home is evolved now as Weekend Politician
இந்த கூத்தாடி என்ன செஞ்சாலும் அடுத்த வருஷம் பழைய படம் மாதிரி டப்பா உள்ளை போய் விடுவார்
இப்போ டீம்கா பதறுற மாதிரி ந்யூச்சு போடுதே >>>>
நடிகர், நடிகைகள் வீக் எண்ட் பார்ட்டி என மகாபலிபுரம், ஈ.சி.ஆர். ரோட்டில் சனிக்கிழமைகளில் இரவில் பார்ட்டி நடத்துவார்கள். விஜய் தனது கட்சியோட வீக் எண்ட் பார்ட்டி மீட்டிங் சனிக் கிழமை பகலில் நடத்துகிறார். ஒரு வேளை பகலில் பார்ட்டி மீட்டிங் முடிந்தவுடன் இரவு பார்ட்டிக்கு சென்று விடுவாரோ என்னவோ?
போதை கட்சி என்று நிரூபித்த ....
தப்பித் தவறி முதலமைச்சர் ஆகி விட்டால் வீக் எண்டு மட்டும் முதல்வர் அறைக்கு வருவாரோ? இல்லை டூப்பு வருவாரோ ?
Vijays weekend conferences Vs DMKs weakened conferences
அருமையான சொல்லாடல்
விஜய் பிரசாரம் காலையில், இளையராஜா பாராட்டு மாலையில். இதிலென்ன பெரிய வியூகம்? விஜய்க்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்வாக்கு நேபால் போல். ஊழல் மற்றும் குடும்ப அரசியல் எதிர்ப்பு. இளையராஜா ஒய்வு பெற்றவர். அவரது ரசிகர்கள் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள். திமுகா முயற்சி எடுபடாது...
யார் சொன்னது இளையராஜா ரசிகர்கள் 60 வயதை கடந்தவர்கள் என்று... சிறியவர்கள் முதல் 100 வயது முதியவர்கள் வரை.. இளையராஜா ரசிகர்கள் உள்ளனர் ......தமிழுக்கு கிடைத்த பெருமை இளையராஜா .