வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வாஜ்பாயி நூற்றாண்டு விழா வை கொண்டாடும் தகுதி பொய் ஜே பி க்கு இல்லை, சர்வாதிகாரி அல்ல, பொய்கள் சொல்வதில்லாய், மக்களை மதிப்பது உண்டு, மக்கள் வரி பணத்தை வீணடிப்பது இல்லை, பெரும் பணக்காரர்கள் கடன்கள் தள்ளுபடி இல்லை , பெரும் வளர்ச்சி திட்டங்கள் உருவாயின, வேற்று விளம்பரங்கள், போட்டோ சுபீட் கிடையாது, போதுமா காரணங்கள்
கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா எடுக்கும்போது ஏன் வாஜ்பாய் எடுக்க கூடாது
அத்வானி வாஜ்பாய் இவர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டுத் தானே நானே கஷ்டப்பட்டு தலைமை பதவிக்கு வந்திருக்கிறேன், திரும்பவும் இவர்களை எல்லாம் ஞாபகப் படுத்த நான் என்ன அரசியல் தெரியாதவனா? இது யாருடைய மைண்ட் வாய்ஸ்?
வாரிசு அரசியல் முட்டு கொடுக்கும் கொத்தடிமை எல்லாம் கருத்து சொல்றது கேவலம் வேணு
வாஜ்பாயியின் ஆட்சியையும் சராசரி ஆட்சிதான் ..... திமுகவுக்காக நேர்மையை பலியிட்டார் .....
அமைச்சரவையில் இடம் கொடுக்க வில்லை என்றால் கருணாநிதி அவர்களின் கூற்று என்னவாக இருந்து இருக்கும் என நாம் அனைவரும் அறிவர்.
எங்களுக்கு தெரியாது...நீங்களே ஏதாவது புது கதையை சொல்லுங்க ஆபீஸர்
தள்ளாத வயதிலும் பொல்லாத ஆசையோடு தன் வாரிசுகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டி வீல் சேரில் தவழ்ந்து போய் டெல்லியில் தவம் கிடந்தது ஞாபகம் இருக்கா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.