உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வ.உ.சி., பிறந்த நாள் விழா

வ.உ.சி., பிறந்த நாள் விழா

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாரதிப் பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், அய்யப்பன், விக்னேஷ் கண்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  காங்., சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்