கடலுார் மாவட்டம்– ரிசல்ட்
விருத்தாசலம் தே.மு.தி.க., வெற்றி பிரேமலதா (தே.மு.தி.க.,)– 69,166 விஜய் (த.வெ.க.,)– 66777 தமிழரசி (பா.ம.க.,)– 59,704 வெற்றி வித்தியாசம்– 2,389 மொத்த வாக்காளர்கள்–2,40,844 பதிவான ஓட்டுகள்–2,08,431 சதவீதம்–86.54 ----------------------------––– குறிஞ்சிப்பாடி தி.மு.க., வெற்றி பன்னீர்செல்வம் (தி.மு.க.,)– 76,695 புவனேந்திரன்(அ.தி.மு.க.,)– 69,106 ராஜ்குமார் (த.வெ.க.,) – 53,110 வெற்றி வித்தியாசம் 7,589 – மொத்த வாக்காளர்கள்– 2,38,189 பதிவான ஓட்டுகள்– 2,11,752 சதவீதம்: 88.90 ––––––––––––– கடலுார் த.வெ.க.,வெற்றி ராஜ்குமார் (த.வெ.க.,)– 70,856 சந்திரசேகரன் (காங்.,) – 55,337 சம்பத் (அ.தி.மு.க.,)– 55,258 வெற்றி வித்தியாசம்– 15,519 – மொத்த வாக்காளர்கள்–2,23,149 பதிவான ஓட்டுகள்– 1,90,378 சதவீதம் – 85.31 –––––––––––– சிதம்பரம் ம.ஜ.க.,வெற்றி (உதய சூரியன் சின்னம்) தமிமுன் அன்சாரி ( ம.ஜ.க.,)– 69,739 பாண்டியன் (அ.தி.மு.க.,)– 63,992 நெடுஞ்செழியன் (த.வெ.க)–ன 54, 584 வெற்றி வித்தியாசம் 5747 – மொத்த வாக்காளர்கள்– 2,31,236 பதிவான ஓட்டு –1,97,092 சதவீதம் – 85.23 ––––––––––––––––––– திட்டக்குடி தி.மு.க., வெற்றி கணேசன் (தி.மு.க.,) –63,106 ராஜசேகர் (த.வெ.க.,)– 60,477 முருகுமாறன் (அ.தி.மு.க.,)– 42,502 வெற்றி வித்தியாசம்– 2,629 மொத்த வாக்காளர்கள்–2,09,006 பதிவான ஓட்டுகள்– 1,75,754 சதவீதம்– 84.09 ––––––––––––––––– காட்டுமன்னார்கோவில் வி.சி.க., வெற்றி ஜோதிமணி (வி.சி.க., ,)– 85,179 அன்பு சோழன் (பா.ம.க.,)– 52,116 சீனிவாசன் (த.வெ.க.,) – 43156 வெற்றி வித்தியாசம் – 33,063 மொத்த வாக்காளர்கள்–2,26,609 பதிவான ஓட்டு – 1,87,440 சதவீதம் – 82.71 –––––––– பண்ருட்டி அ.தி.மு.க., வெற்றி மோகன் (அ.தி.மு.க.) – 78,398 அப்துல் ரஹ்மான் (வி.சி.க.) – 67,735 மணிகண்டன்(த.வெ.க.) –56,022 வெற்றி வித்தியாசம் – 10,663 மொத்த வாக்காளர்கள் –2,41,767 பதிவான ஓட்டுக்கள் – 2,10,767 சதவீதம் – 85.92 –––––––––– நெய்வேலி அ.தி.மு.க., வெற்றி சொரத்துார் ராஜேந்திரன்( அ.தி.மு.க.) – 63,731 சபா ராஜேந்திரன் (தி.மு.க.) –52,769 ஆனந்த் (த.வெ.க.) – 34,291 வெற்றி வித்தியாசம் – 10,962 மொத்த வாக்காளர்கள் – 1,91,271 பதிவான ஓட்டுகள் – 1,68,780 சதவீதம் – 88.24 ––––––––––– புவனகிரி அ.தி.மு.க., வெற்றி அருண்மொழிதேவன் (அ.தி.மு.க.,)– 75,707 சரவணன்(தி.மு.க.,)– 73,220 மகாலிங்கம் (த.வெ.க.,)– 49,904 வெற்றி வித்தியாசம்– 2,487 மொத்த வாக்காளர்கள்–2,33,353 பதிவான ஓட்டுகள்–2,06,629 சதவீதம்– 88,54 –––––––––––––––––––––––––