மேலும் செய்திகள்
நுாறு நாள் வேலை: சபாநாயகர் துவக்கி வைப்பு
28-Aug-2024
நெட்டப்பாக்கம் : மனமேடு கிராமத்தில் நுாறு நாள் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மணமேடு கிராமத்தில் ரூ. 30 லட்சம் செலவில், ஏரி மேற்கு பகுதியினை தூர் வாரும் பணியை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி துறை இயக்குனர் அருள்ராஜ், செயற்பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
28-Aug-2024