உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கள்ளக்குறிச்சி மாவட்டம்– ரிசல்ட்

கள்ளக்குறிச்சி மாவட்டம்– ரிசல்ட்

கள்ளக்குறிச்சி த.வெ.க., வெற்றி அருள்விக்னேஷ், (த.வெ.க., ) –81,132 ராஜிவ்காந்தி (அ.தி.மு.க., ) – 80,334 மாலதி (வி.சி., ) –77,666 வித்தியாசம் – 798 மொத்த வாக்காளர்கள் – 2,81,582 பதிவான ஓட்டுக்கள் – 2,49,689 சதவீதம்: 88.67 ––––––––––– சங்கராபுரம்: அ.தி.மு.க.: ராகேஷ் (அ.தி.மு.க., ) – 80,250 உதயசூரியன் (தி.மு.க.,) – 76,579 ஜெகதீசன் (த.வெ.க.,) – 67,624 வெற்றி வித்தியாசம் – 3,671 மொத்த வாக்காளர்கள் – 2,63,136 பதிவான ஓட்டு –2,35,449 சதவீதம் – 87.56 ––––––– உளுந்துார்பேட்டை தி.மு.க., வெற்றி  வசந்தவேல் (தி.மு.க., ) – 97986 குமரகுரு (அ.தி.மு.க., ) – 95717  சுதாகர் (த.வெ.க.,) – 65,698 வெற்றி வித்தியாசம் – 2,269 மொத்த வாக்காளர்கள் – 2,97,472  பதிவான ஓட்டு – 2,69,562 சதவீதம் – 89.25 ––––––––––––––––– ரிஷிவந்தியம் தி.மு.க., வெற்றி வசந்தம் கார்த்திகேயன் (தி.மு.க., ) – 90,551 அசோக் (த.வெ.க.,) – 85,233 செழியன் (பா.ம.க.,) – 56,841 வெற்றி வித்தியாசம் – 5,318 மொத்த வாக்காளர்கள் –  2,70,541 பதிவான ஓட்டுக்கள் – 2,46,651 சதவீதம் – 88.88 –––––––––––––––––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை