உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாசி மகம்: புதுச்சேரியில் விடுமுறை

மாசி மகம்: புதுச்சேரியில் விடுமுறை

புதுச்சேரி: மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:புதுச்சேரியில் மாசி மகத்தை முன்னிட்டு காரைக்காலில் வரும் 13ம் தேதியும், புதுச்சேரியில் வரும் 14ம் தேதியும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை