உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நிறுவனத்தில் நீட், ஜெ.இ.இ., கிராஷ் பயிற்சி துவக்கம்

ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நிறுவனத்தில் நீட், ஜெ.இ.இ., கிராஷ் பயிற்சி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நிறுவனத்தில் நீட், ஜெ.இ.இ., கிராஷ் பயிற்சி வகுப்புகள் துவங்கியது.புதுச்சேரி ஸ்காலர் ஸ்பெக்ட்ரா கல்வி நிறுவனத்தில், நீட் மற்றும் ஜெ.இ.இ. கிராஷ் கோர்ஸ் பயிற்சி வகுப்புகள் இன்று (25ம் தேதி) முதல் துவங்க உள்ளது. ஸ்காலர் ஸ்பெக்ட்ரா பயிற்சி நிறுவன நிர்வாக இயக்குனர் சுரேஷ் கூறியதாவது;புதுச்சேரி ஸ்காலர் ஸ்பெக்ட்ரா பயிற்சி நிறுவனத்தில் இன்று (25ம் தேதி) முதல் நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. எங்களிடம் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி விடுதி வசதிகள் உள்ளது.ஸ்காலர் ஸ்பெக்ட்ரா பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களையும், பல என்.ஐ.டி., ஐ.ஐ.டி., மாணவர்களையும் உருவாக்கிய அனுபவம் பெற்றவர்கள். ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நிறுவனம் இந்திரா காந்தி சதுக்கம், எல்லப்பிள்ளைச்சாவடி, குமரன் மருத்துவமனை எதிரில் உள்ளது.எங்கள் பயிற்சி மையத்தில் தினசரி தேர்வுகள், வாரந்திர தேர்வுகள், பகுதி தேர்வுகள் மற்றும் முழுத்தேர்வுகளை நடத்தி, சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கி. மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு 99434 87999, 91717 77892 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை