உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் உழவர் உதவியகத்தில், பாரம்பரிய நெல் சாகுபடி ஊக்குவித்தல் பயிற்சி முகாம் நடந்தது.முகாமிற்கு, பாகூர் கோட்ட துணை வேளாண் இயக்குனர் குமரவேலு தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் விஜயகுமார் ராசாய மருந்துகள் பயன்படுத்தாமல், பாரம்பரியம் முறையில் நெல் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். முகாமில் சுற்று வட்டார கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ