மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசியவர் கைது
25-Feb-2025
நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது, புதுச்சேரி கொட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அருண், 37; என்பவர், தவளக்குப்பம் மெயின் ரோட்டில் நின்றுகொண்டு, பொதுமக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
25-Feb-2025