மேலும் செய்திகள்
ரகளை செய்த வாலிபர் கைது
30-Jul-2026
புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீசார் ஆகஸ்ட் 17 இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த பிரதாப்குமார் 32, என்பவர் போதையில் மூலகுளம் ஜே.ஜே. நகரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதேபோல் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கார்த் திக் பகவதி,35; மரக்காணத்தை சேர்ந்த திருநாதன்,56; விழுப்புரத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி,39; கண பதி,30; வில்லியனுாரை சேர்ந்த பாலச்சந்தர்,36; வேல்ராம்பேட்டை சேர்ந்த வினோத்,36; பிர தீப்,39; நைனார்மண்ட பம் பகுதியை சேர்ந்த ஆனந்த்,27; திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சப ரிவாசன்,37; கமல்,34; கடலுாரைச் சேர்ந்த நரேஷ்கு மார்,36; ஜீவா,41; நவீன்,27; ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Jul-2026