உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தகராறு செய்த 2 பேர் கைது

தகராறு செய்த 2 பேர் கைது

காரைக்கால்: காரைக்காலில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால், பாரதியார் சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் அருகில் அரியலுார் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், 24; விழுப்புரம் மாவட்டம், ஆலத்துார், அரியபெருமானுார் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார், 28, ஆகியோர் காரைக்கால் ராமலிங்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்த சையத் கனி, 58, என்பவரை திட்டி, தகராறில் ஈடுப்பட்டனர். சையத் கனி புகாரின் பேரில், தர்மராஜ்,விக்னேஷ்குமார் ஆகியோர் மீது காரைக்கால் நகர போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை