உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

புதுச்சேரி: புதுச்சேரி, அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 94வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. லாஸ்பேட்டை அறிவி யல் மையம் மற்றும் கோளரங்கத்தில் நடந்த விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துறை செயலர் ஜவஹர் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ