மேலும் செய்திகள்
தமிழக சட்டத்துறை செயலர் நியமனம்
04-Jun-2026
காரைக்கால்: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பன்னிரு திருமுறை மன்றத்தின் ஆண்டு விழா நடந்தது. காரைக்காலில் நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் சட்டத்துறைச் செயலர் நாராயணசாமி தலைமை தாங்கினார். தண்டாயுதபாணி முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் பூங்குழலி பெருமாள் வரவேற்றார். வேதாரண்யம் கயிலை வேதரத்தினம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக முனைவர் திலகவதி, புதுச்சேரி நல்லாசிரியர் பூங்குழலி பெருமாள், துாத்துக்குடி காந்தி, கடையநல்லுார் புலியூருடையான், தற்காப்புக் கலை வேந்தர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் - 2026 விருதுகள் வழங்கப்பட்டது.
04-Jun-2026