உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எச்.எம்.பி.வி., தொற்று

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எச்.எம்.பி.வி., தொற்று

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு, எச்.எம்.பி.வி., தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் பல மாநிலங்களில் எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்றுபரவி வருகிறது. புதுச்சேரியில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.இந்நிலையில் நேற்று ஒரு வயது பெண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி., தொற்று கண்டறியப்பட்டு, ஜிப்மரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.எச்.எம்.பி.வி., வைரஸ் அனைத்து வயதினரையம் பாதிக்கலாம் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி