மேலும் செய்திகள்
திறன் மேம்பாட்டு பயிற்சி கவர்னர் துவக்கி வைப்பு
27-Mar-2025
காரைக்கால்: காரைக்காலில் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு பட்டிமன்றம் நடந்தது.காரைக்கால் மாவட்டத்தில் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்,விபட்ஸ் தொண்டு நிறுவனம்,சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பட்டிமன்றம் நேற்று முன்தினம் கடற்கரை சாலையில் நடந்தது. நாஜிம் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கினார்.
27-Mar-2025