உள்ளூர் செய்திகள்

 பைக் திருட்டு

புதுச்சேரி: கனகசெட்டிக்குளம், சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 29; தனியார் அப்ளையன்ஸ் சேல்ஸ் மேன். இவர், தனது பைக்கை (டி.என்.20.சி.எஸ்.9015) கடந்த 8ம் தேதி நள்ளிரவு 1:00 மணியளவில், வீட்டின் எதிரில் நிறுத்திவிட்டு துாங்க சென்றார். மறுநாள் காலை பார்த்போது அவரது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை