உள்ளூர் செய்திகள்

 பைக் திருட்டு

புதுச்சேரி: கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 18. இவர் கடந்த 1ம் தேதி, இரவு 7:00 மணியளவில் அவரது தந்தை பைக்கை எடுத்துகொண்டு, மிஷன் வீதியில் உள்ள ஒரு ஓட்டல் எதிரில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். பின் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது பைக்கை காணமால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை