உள்ளூர் செய்திகள்

 பைக் திருட்டு

புதுச்சேரி: சந்தை புதுக்குப்பம், புதுநகரை சேர்ந்தவர் வீர முத்து, 46; புதுச்சேரி சாலை போக்குவரத்து துறையில் மின்சார பஸ் டிரைவர். இவர், கடந்த 7ம் தேதி அதிகாலை அவரது பைக்கை போக்குவரத்து துறை இ-பஸ் பிளாட்பார்மில் நிறுத்தி விட்டு, இ--பஸ்சை எடுத்து சென்றார். மதியம் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை