மேலும் செய்திகள்
காளையார்கோவிலில் மருதுபாண்டியருக்கு அஞ்சலி
28-Oct-2025
புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி வட்டார காங்., தெற்கு தலைவர் சிவா (எ) சிவக்குமார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், சம்பத் எம்.எல்.ஏ ., ஹாசன் அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குனர் பெரோஸ் ஷாஜகான், காங்., கமிட்டி தொழில் முனைவோர் பிரிவு சேர்மன் சுகுமார், வடக்கு மாவட்ட தலைவர் முத்துராமன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு துணை தலைவர் முருகானந்தம், வடக்கு மாவட்ட துணைத் தலைவர் பெருமாள், வடக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார், தொகுதி சிறுபான்மை பிரிவு தலைவர் ஜியாவூர் ரகுமான், மாநில எஸ்.சி.,எஸ்.டி., அமைப்பாளர் சாம்பசிவம், வட்டார காங்., தலைவர் கோவிந்தராஜ், மகிளா காங்., துணை தலைவிகள் ஜெயலட்சுமி, முத்தமிழ், மாநில செயலாளர்கள் கீதா, சாந்தி, வட்டார காங்., தலைவி சசிகலா, வட்டார காங்., நிர்வாகிகள் ராஜேஷ், வேலாயுதம், வீரப்பன், கமல், செந்தில், சித்திரவேல் மற்றும் காங்., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்பட்டு, நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது.
28-Oct-2025