உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கனரா வங்கி நிறுவனர் பிறந்த நாள்  விழா

கனரா வங்கி நிறுவனர் பிறந்த நாள்  விழா

புதுச்சேரி : கனரா வங்கி நிறுவனர் அம்மம்பாள் சுப்ராவ்பாய் 119வது பிறந்த நாள் விழா, புதுச்சேரி மண்டல அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தலைமை மண்டல மேலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். முதன்மை கோட்ட மேலாளர்கள் சுதர்சன் ரெட்டி, விஷ்வபாரத் முன்னிலை வகித்தனர். விழாவில், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, விழாவில் பங்கேற்றவர்களின் கண்களை இலவசமாக பரிசோதித்து விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ